இஸ்லாம் வினா விடை
1 ) 'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் -----------புகுவார் கோடிட்ட இடத்தை நிரப்புக .?
பதில் : 'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் #சுவர்க்கம் புகுவார் ,,ஆதாரம் புகாரி 129
2 ) கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன பதில் கூறினார்கள் ?
பதில் ; அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்' என்றார்கள் .. ஆதாரம் புகாரி 1397
3 ) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு ---------- தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கோடிட்ட இடத்தை நிரப்புக .?
பதில் : 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு #நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகாரி 60
4 ) இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,என்ன பதில் கூறினார்கள் ?
பதில் : அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள். புகாரி 806
5 ) நரகம் செல்பவர்களின் உடலில் ஓர் அடையாளமிருந்தால் அந்த பகுதியை நரகம் தீண்டாது அது என்ன அடையாளம் கூறுங்கள் ?
பதில் : அல்லாஹ்விற்காக ஸஜ்தா செய்தவறின் நெற்றியில் உள்ள வடுக்களை நரகம் தீண்டாது புகாரி 806
6 ) ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள்,என்ன பதில் கூறினார்கள் ?
பதில் : நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்' எனக் கூறினார்கள். புகாரி 1367
7 )
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் --------நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (----- நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. கோடிட்ட இடத்தை நிரப்புக ?
பதில் :
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் #நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு .அதே போன்ற காலத்தில் (#40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. புகாரி 3208
8 ) 'பிற முஸ்லிம்கள் எவருடைய .------,-------- தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். கோடிட்ட இடத்தை நிரப்புக .
பதில் : 'பிற முஸ்லிம்கள் எவருடைய #நாவு, #கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். புகாரி 10
9 ) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும்.அது எந்த வாக்கியம் கூறுங்கள் ?
பதில் : 6682. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) #சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; #சுப்ஹானல்லாஹில் அழீம்.
(பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.78
10 ) அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய --------- மாறும்.கோடிட்ட இடத்தை நிரப்புக .?
பதில் : அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய #பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்' 'நானே உன்னுடைய புதையல்' என்று கூறும்.' புகாரி 1403
Amir rajbu

No comments:
Post a Comment