Saturday, 24 December 2016


🏹103வது "வினா விடை" "கேள்வி பதில்" தொகுப்பு 👇🏿

1➖question ❓❓⬇👈🏿

 ஒரு மரம் உள்ளது. அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை. அம்மரம் இறைநம்பிக்கையாளனுக்கு உவமையாகும். அது என்ன மரம்?

1➖ Answer✅✅⬇👈🏿

 ”அது பேரீச்சை மரம் தான்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” 

ஆதாரம் : புகாரி 131
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟

2➖ question ❓❓⬇👈🏿

உங்களில் ஒருவரிடம் அவர் மனத்திற்குள் ஷைத்தான் வந்து, ”இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ”உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கிறான். இந்தக் கேள்வி கேட்கும் கட்டத்தை அவன் அடையும்போது அவர் என்ன செய்ய வேண்டும்?

2 ➖ answer ✔✔⬇👈🏿

அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். இத்தகைய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளட்டும். 

ஆதாரம் : புகாரி 3276
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
3 ➖ Question ❓❓⬇👈🏿

வெற்றிடங்களை நிரப்புக!!

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து அதன் ➰➰➰➰➰➰ ஆகியவை ➰➰➰➰ உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு ➰➰➰➰➰ அமையாமல் இருப்பதில்லை.

3 ➖ Answer ✔✔⬇👈🏿

அதன் இலைகள், கனிகள்  

பறவைகளாலும் கால் நடைகளாலும்

தர்மமாக 

ஆதாரம் : முஸ்லிம் 3159
🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡🐡
4 ➖ question ❓❓⬇👈🏿

பன்னிரண்டு மாதங்களில் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை அவை எவை?

4 ➖ Answer ✔✅⬇👈🏿

 அவை: துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையேயுள்ள ”முளர்” குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று சொன்னார்கள்.

முஸ்லிம் 3467
🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
5 ➖ Question ❓❓⬇👈🏿

 மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் அல்லாஹ் எதனைப் படைத்தான்?

5 ➖ Answer ✅✅⬇👈🏿

மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான

குர்ஆன்  55:14
🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳
6 ➖ Question ❓❓⬇👈🏿

 தீப்பிழம்பிலிருந்து அல்லாஹ்  எதனைப் படைத்தான்?

6 ➖ answer ✅✅⬇👈🏿

தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.

குர்ஆன்  55:15
🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋
7 ➖ Question ❓❓⬇👈🏿

 இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது என்று எதனை குறித்து அல்லாஹ் கூறுகிறான்? 
7 ➖ Answer ✅✅⬇👈🏿

 இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.

குர்ஆன்  55:19
🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
8 ➖ question ❓❓⬇👈🏿

இடைவெளி நிரப்புக ...

யுகமுடிவு நாளில் உங்களுக்கு நெருப்பின் ________________ அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள்?

8 ➖ answer ☑☑⬇👈🏿

 ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். 

குர்ஆன்  55:35
🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐
9 ➖ Question ❓❓⬇👈🏿

 வானம் பிளக்கும்போது எந்த வடிவத்தில் மாரும்?

9 ➖ answer ☑✅⬇👈🏿

வானம பிளக்கும்போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.

குர்ஆன்  55:37
🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃

10 ➖ Question ❓❓⬇👈🏿

 குற்றவாளிகள் அவர்களின் எந்த அடையாளத்தால் அறியப்படுவார்கள்?

10 ➖ answer ☑☑⬇👈🏿

 குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும்.

குர்ஆன்  55:41
🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎

No comments:

Post a Comment