Saturday, 24 December 2016


113வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு 

கேள்வி : 1⃣
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
பிர்அவ்ன் ------ ஐ மாளிகை கட்டும்படி ஏவினான். அம்மாளிகையின் நோக்கம்--------
a) ஹாமான் ,,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க.
b) காரூன் ,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க
c) ஹாமான்,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக
d) காரூன்,,,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

பதில்: 👉🏻👉🏻👉🏻a) ஹாமான் ,,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க.
28:38 👈🏻👈🏻👈🏻

கேள்வி : 2⃣
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
காரூனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை
a) பூமிக்குள் புதைந்து போதல்
b) அடித்து கொல்லப்படல்
c) கொடிய வறுமை
d) கடலில் மூழ்கடிக்கப்படல்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

பதில்:👉🏻👉🏻👉🏻 a) பூமிக்குள் புதைந்து போதல் 28;81 👈🏻👈🏻👈🏻

கேள்வி : 3⃣
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
மக்கா காபிர்கள் “லாத்“ என்ற சிலை வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பதாக நம்பினர்
a) சரி
b) தவறு
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

பதில் 👉🏻👉🏻👉🏻 b  29: 63 👈🏻👈🏻👈🏻

கேள்வி 4⃣
🍍🍍🍍🍍🍍🍍🍍🍍
அஸ்ஹாபுல் கரியத் ( ஊர்வாசிகள்) க்கு அனுப்ப்பபட்ட தூதர்கள் மொத்தம் எத்தனை பேர்?
a) 2
b) 3
c) 4
d) 5
🍍🍍🍍🍍🍍🍍🍍🍍

பதில் :👉🏻👉🏻👉🏻 b) 3
36:14 👈🏻👈🏻👈🏻

கேள்வி 5⃣
🌶🌶🌶🌶🌶🌶🌶🌶
 அல்யஸவு என்பது-
a) ஒரு ஊரின் பெயர்
b) ஒரு மலக்கின் பெயர்
c) ஒரு சுவன மரத்தின் பெயர்
d) ஒரு நல்லடியாரின் பெயர்
🌶🌶🌶🌶🌶🌶🌶🌶

பதில் 👉🏻👉🏻👉🏻 d) ஒரு நல்லடியாரின் பெயர் 38:48  👈🏻👈🏻👈🏻

கேள்வி 6⃣
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
துப்பஃஉ என்பது
a) சுவனத்தின் மரம்
b) அழிக்கப்பட்ட சமுதாயம்
c) நரகத்தின் சுடுநீர்
d) ஒரு சிலை
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

பதில் 👉🏻👉🏻👉🏻 b) அழிக்கப்பட்ட சமுதாயம்
44:37 👈🏻👈🏻👈🏻

கேள்வி 7⃣
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

 அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கிறது.- இங்கு #அவர்கள்# எனக் குறிப்பிடப்படுபவர்கள­் யார் 

a) போரில் எதிரியை வெட்டுவோர்
b) தானம் செய்வோர்
c) நபியிடம் வாக்குறுதி செய்தோர்
d) ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல் எறிவோர்
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

பதில் : 👉🏻👉🏻👉🏻 c) நபியிடம் வாக்குறுதி செய்தோர்
48:10 👈🏻👈🏻👈🏻

கேள்வி 8⃣
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉

 அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கொடுத்தால்
a) 7 மடங்காக்கப்படும்
b) 2 மடங்காக்கப்படும்
c) 10 மடங்காக்கப்படும்
d) பன்மடங்கு
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉

பதில் 👉🏻👉🏻👉🏻   
d) பன்மடங்காக்கப்படும்
57:11 (or) 18 👈🏻👈🏻👈🏻

கேள்வி 9⃣ “
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

நாங்கள் மிக ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்”—இது யார் கூறியது?

a) மதீனாவாசிகள்
b) யமன்வாசிகள்
c) ஜின்கள்
d) ரோம்வாசிகள்
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

பதில் : 👉🏻👉🏻👉🏻 c) ஜின்கள்
72:1 👈🏻👈🏻👈🏻

கேள்வி🔟 
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

 வைகறையின் இரட்சகனிடம் ------ தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

a) அவன் படைத்தவற்றின்
b) பரவும் இருளின்
c) முடிச்சுகளில் ஊதும் பெண்களின்
d) அனைத்தும்
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

பதில் 👉🏻👉🏻👉🏻 d) அனைத்தும்
113:1,2,3,4 👈🏻👈🏻👈🏻

No comments:

Post a Comment