Saturday, 24 December 2016
அஸ்ஸலாமு_அலைக்கும் #வரஹ்மத்துல்லாஹி #வ_பரகாத்துஹூ
"இஸ்லாம்" வினா? - விடை! குழுமத்தின் "கேள்வி - பதில்" போட்டி 139 யின் தொகுப்பு
💟 #கேள்வி:::1⃣👇👇👇
சூரியன் சந்திரனோடு எத்தனை நட்சத்திரங்கள் பணிவதாக யூசுப் அலை கனவு கண்டார்கள்::::?
💟 #பதில். : 👇👇👇
பதினோரு நட்சத்திரங்கள்
"என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்)கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்'' என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 12:4
💟 #கேள்வி:::2⃣👇👇👇
குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது அதன் ஒவ்வொரு வசனத்திலும் “அல்லாஹ்”என்ற வார்த்தை வந்துள்ளது,அது எந்த சூரா?
💟 #பதில் :::👇👇👇
சூரா அல் முஜாதலா.
🎈🎈#கேள்வி::3⃣👇👇👇
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ இதை சொல்லாமல் விட்டு விடாதே என்று நபியவர்கள் முஆத் ரலியிடம் கூறினார்கள் ::? நபியவர்கள் கூறிய அந்த துஆ என்ன:::???
#பாத்திஹா_அல்லாத_மற்றொரு_துஆ
🎈🎈#பதில்::👇👇👇
அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக
பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி),
நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 1286
💟 #கேள்வி::4⃣👇👇👇
ருக்னுல்_யமானிக்கும்_ஹஜருல_அஸ்வதுக்கும்_இடையே என்ன ஓத ´வேண்டும்::?
#பதில்
ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”
(பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக!”).வ
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
💟 #கேள்வி::6⃣👇👇👇
உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் எத்தைனை மடங்கு பதிவு செய்யப்படும்..?
💟 #பதில் ::👇👇👇
#பத்து_முதல்_எழுநூறு_மடங்கு_வரை
உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும்..
ஆதாரம்: புகாரி 42
💟 #கேள்வி::7⃣👇👇👇
எந்த அத்தியாயம் ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் வெருண்டோடுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:::??
💟 #பதில்::👇👇👇
ஸூரத்துல் பகரா (2வது அத்தியாயம் )
உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கி விடாதீர்கள்! #ஸூறதுல்_பகறா_ஓதப்படும்_வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகின்றான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
(முஸ்லிம் : 1430)
#படிப்பினைக்கு
இன்று நமது இல்லங்களில் அல்லாஹ் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ஷைத்தான் நினைவுகூரப்படுகின்றான். இந்த இழிநிலை நீங்க வேண்டும்.
அல்லாஹ் நினைவுகூரப்படுவதன் மூலம் நமது வீட்டை உயிரோட்டமுள்ளதாகவும், ஆன்மீக ஆறுதலை வழங்கும் இடமாகவும் மாற்றுவோம் இன்ஷா அல்லாஹ் .!!
💟 #கேள்வி:::8⃣👇👇👇
வேண்டுமென்றோ , அல்லது விளையாட்டாகவோ நமது நண்பரின் பொருளை நாம் எடுத்து வைத்துக்கொள்ளலாமா:::??
💟 #பதில்:::👇👇👇
#கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும்.
அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ர)
நூல் : அஹ்மத் (17261)
#படிப்பினைக்கு
மற்றவர்களை பயமுறுத்தியோ ஏமாற்றியோ கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது. என்று இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது நம்மால் முடிந்த வரை இவ்வாறான செயல்களிலிருந்து விலகிக்கொள்வோமாக இன்ஷா அல்லாஹ்!!
💟 #கேள்வி:::9⃣👇👇👇
#கோடிட்ட_இடத்தை_நிரப்புக
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான்._ ____________ ___________ அவன் தூண்டுவதில்லை;;;;;;
💟 #பதில்:::👇👇👇
#ஏழைக்கு_உணவளிக்க
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். #ஏழைக்கு_உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
அல்குர்ஆன் 107:1-3
#படிப்பினைக்கு
பசித்தோருக்கு உணவளிப்பது என்பது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களும், நடுத்தரத்தில் இருப்பவர்களும் செய்ய வேண்டிய அவசியமான பண்பாகும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் பிறரிடத்தில் எடுத்துக் கூறியாவது பசித்தோரின் பசி போக்கப் பாடுபட வேண்டும்.
இந்தக் கருத்ததான் இறைவன் தன் திருமறையில் கூறியுள்ளான்.
💟 #கேள்வி :::1⃣0⃣👇👇👇
கோடிட்ட இடத்தை நிரப்புக
உலகில் _______ அருந்திவிட்ட பிறக
Subscribe to:
Post Comments (Atom)
I want more
ReplyDeleteஅளவையும் நிறுவையும் எந்த நபியால் கொண்டுவரப்பட்டது என்று புகாரியில் அறிவிக்கப்பட்டுள்ளது
ReplyDeleteSuib alahisalam
Deleteஅஸ்ஸலாத் என்ற சொல் அல்குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது
ReplyDelete