Saturday, 24 December 2016
வினா விடை கேள்வி பதில் தொகுப்பு 173வது
வினா #⃣#⃣#⃣0⃣1⃣
#இடைவெளி_நிரப்புக
உங்களுக்கு அவன் ____________ அனுப்புவான்
விடை®️®️®️©️©️0⃣1⃣
உங்களுக்கு அவன்
தொடர்ந்து மழையை
_______________________
அனுப்புவான்
குர்ஆன் 71:11
வினா 🚰🅿🌐0⃣2⃣
தமக்கு அல்லாஹ் அளித்துள்ள அருளை மறைக்கும் இறைமறுப்பாளர் அவனுடைய குணாதிசயம் எவ்வாறு இருக்கும்?
விடை 🔰🚸⚠0⃣2⃣
தாமும் கஞ்சத்தனம் செய்து மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி கொள்வான்
திருக்குர்ஆன் 4:37
வினா ⏪▶⏪0⃣3⃣
அல்லாஹ்வை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது என்று அவர்கள் நினைக்க வேண்டாம். வேறு எதற்காக விட்டு வைத்ததாக கூறுகிறான்?
விடை❇🎦📶🈁0⃣3⃣
பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.
குர்ஆன் 3:178
வினா ❇✴🎦0⃣4⃣
அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவார் யார்?
விடை 🛄🌀💠0⃣4⃣
உண்மையை விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர்.
குர்ஆன் 8:22
வினா 🆒❇ 0⃣5⃣
அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் எப்படியான தன்மையில் இருப்பார்??
விடை🈁🆖🆗0⃣5⃣
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்களாவர்; ஊமைகளாவர்.
குர்ஆன் 6:39
வினா ❇✴🚹0⃣6⃣
ஏகஇறைவனை மறுப்போரின் தன்மை எவ்வாறு இருக்கும்??
விடை 🔆🔅🔱〽 0⃣6⃣
வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றது
குர்ஆன் 2:171
வினா ❇✴♻0⃣7⃣
அல்லாஹ்வே தடை செய்யப்பட்ட உணவை யார் உண்ணலாம்? எச்சந்தர்ப்பத்தில் உண்ணலாம்?
விடை💢💮♐0⃣7⃣
பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 5:3
நிர்பந்தம் என்றால் என்ன? நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்டதை உண்பதால் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்படுகிறது., நிர்பந்தத்திற்கு ஆளாவது என்றால் என்ன? என்பதை நபி வழியில் ஆராயும் போது பிறரால் நிர்பந்திக்கப் படுவதும், உயிர் போகும் நிலையை அடைவதும் எவ்வாறு நிர்பந்தமாக உள்ளதோ அது போல் அன்றாட உணவுக்கு வழியில்லாத நிலையும் நிர்பந்தம் தான் என்று அறிய முடிகிறது.
வினா 💢💮0⃣8⃣
கஞ்சத்தனம் செய்தவர்களுக்கு கியாமத் நாளில் என்ன தண்டணை வழங்கப்படும்?
விடை ❇✴➿0⃣8⃣
கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள்.
குர்ஆன் 3:180
வினா 💢💮0⃣9⃣
அல்லாஹ் எதனை அற்ப விலைக்கு விற்காதீர்கள் என கூருகின்றான்?
விடை ❇✴➰0⃣9⃣
எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள் எனக்கே அஞ்சுங்கள்
குர்ஆன் 2:41
வினா💢💮1⃣0⃣🆒
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே என்ன செய்வார்கள்?
விடை ❇✴1⃣0⃣
உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
குர்ஆன் 7:201
☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯☯
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment