Saturday, 24 December 2016


கேள்வி பதில் தொகுப்பு 167வது போட்டி 

1⃣வினா
இறை நம்பிக்கையாளர் மீது அல்லாஹ் எதனால் ரோசம் கொள்கிறான்?

விடை☄☄☄
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வும் ரோஷம் கொள்கிறான். இறைநம்பிக்கையாளரும் ரோஷம் கொள்கிறார். ஓர் இறைநம்பிக்கையாளர்இஅல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்யும்போதே அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
புகாரி 5329📖

வினா2⃣
மனிதர்களுக்கு தீங்கு செய்யக்கூடிய ஐந்து விலங்குகளை மக்காவிலும் வெளியிலும் கொல்ல அனுமதிக்கப்பட்டது எவை?

விடை☄☄☄
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். எலிஇ தேள்இ (நீர்க்)காகம்இ பருந்துஇவெறிநாய் ஆகியவைதாம் அவை.
புகாரி 2256📖

வினா3⃣
சுலைமான் யாருடைய வாரிசு?

விடை☄☄☄
 தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். 

திருக்குர்ஆன்  27:16

வினா4⃣
ஜின்களில் பலம் பொருந்தியது எது?

விடை☄☄☄
 இப்ரீத் 

திருக்குர்ஆன்  27:39

வினா5⃣
ரமலானில் செய்யும் #உம்ரா எதற்கு நிகராகும்?

விடை☄☄☄
ஹஜ்ஜுக்கு
புகாரி 1782📖

வினா6⃣
முஸ்லீமிற்கும் காஃபிருக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

விடை
இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு #தொழுகை ஆகும்
முஸ்லிம் 📖 116

வினா7⃣
அமல்கள் யாவும் எதை பொறுத்து அமைகின்றது?

விடை☄☄☄
எண்ணங்களை
புகாரி 1📖

வினா8⃣
தொழுகையில் தரையில் பட வேண்டிய உறுப்புகள் எத்தனை ?

விடை☄☄☄
நெற்றி
இரண்டு கைகள் 
இரண்டு மூட்டுகள்
இரு பாதங்களின் நுனி விரல்கள் [நெற்றியை சேர்க்கும் போது மூக்கையும் சேர்த்தே]
புகாரி 812📖

வினா9⃣
இறந்தவரை திட்டாதீர்கள்  யாரை வேதனைப் படுத்தாதீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ?

விடை☄☄☄
உயிருடன் உள்ளோரை
திர்மிதி 1905📖

வினா 🔟
பழைய ஆடையில் கஃபனிடலாமா?இவ்வாறு செய்யலமா?அனுமதி உள்ளதா?

விடை☄☄☄
கஃபன் இடலாம் அனுமதி உள்ளது 
புகாரி 1253📖
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment