105வது "வினா விடை" "கேள்வி பதில்" தொகுப்பு
கேள்வி 1⃣⬅⬇❓❔
பள்ளிவாலில் உமிழ்வது குற்றமாகும் அதைச் செய்தால் அதற்குறிய பிரகாரம் என்ன???
பதில்1⃣⬅⬇✔☑
”பள்ளிவசாலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்கரிய பரிகாரமாகும்.”
ஆதாரம் : புகாரி 415
⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽
கேள்வி 2⃣⬅⬇⁉❓
நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் என்த இடத்திலிருந்து என்த இடம் வரை ஓட வேண்டும் ???
பதில் 2⃣⬅⬇✔✔♥♥
பயிற்சி பெற்ற குதிரைகள் ”ஹஃப்யா” என்ற இடத்திலிருந்து ”ஸனிய்யதுல் வதா” என்ற இடம் வரை ஓட வேண்டும்
புகாரி 420
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
கேள்வி 3⃣⬅⬇✅✅
ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?” மாறாக இருவரும் என்ன செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள்?
பதில்3⃣⬅⬇✅✅❇
(”அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்”
ஆதாரம் : புகாரி 423
🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈
கேள்வி 4⃣⬅⬇✔☑
இடைவெளி நிரப்புக
நபி(ஸல்) அவர்கள் செருப்பணியும்போது தலை வாரும் போதும் உளூச் செய்யும் போதும் இன்னும் எல்லா விஷயங்களிலும் இயன்றளவு************** கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.
பதில்4⃣⬅⬇✅✅
இயன்றளவு வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை
ஆதாரம் : புகாரி 426
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾
கேள்வி 5⃣⬅⬇❓❔
இடைவெளி நிரப்புக
உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள் ***********************??
பதில் 5⃣⬅⬇✔✔☑
அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!
ஆதாரம் : புகாரி 432
🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾
கேள்வி 6⃣⬅⬇❓❔⁉
மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?
பதில்6⃣⬅⬇✔✔
உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும்
அல்குர்ஆன் 16:94
🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐
கேள்வி 7⃣⬅⬇⁉❓❔
மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
பதில் 7⃣⬅⬇✅✅
ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான்
ஆதாரம் :குர்ஆன் 16:89
🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉
கேள்வி 8⃣⬅⬇❔❓⁉
வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?
பதில்8⃣⬅⬇✔✔
அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்போர், குழப்பம் செய்வோர்..
ஆதாரம் : 16:88
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
கேள்வி 9⃣⬅⬇❔❓
இரண்டு கைகளும் நீளமானவர் என்று சஹாபாக்களில் யாரை குறிப்பிடப்படும்.?
பதில் 9⃣⬅⬇✅✅
துல் யதைன்
புகாரி 482
🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓
கேள்வி 🔟⬅⬇❓❔⁉
ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ என்று எதற்கு உவமையாக கட்டிடத்தை சொன்னார்கள்???
பதில் 🔟⬅⬇✔☑
இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்” என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.
ஆதாரம் : புகாரி 481
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
No comments:
Post a Comment