Saturday, 24 December 2016


110வினா விடை கேள்வி பதில் தொப்பு

கேள்வி 01}>>>🏁🏁🏁

நயவஞ்சகர்களின் தலைவன் யார்????

பதில் 01)>>🍒🍒🍒

அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பவன்

புகாரி 4749

குர்ஆன் 24:11

கேள்வி 2)>>>∅∅∅

சொர்க்கத்தில் ஒரு இடம் எதைவிடச் சிறந்தது????

பதில் 02}>>>🗽🗽🗽

சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.

ஆதாரம் : புகாரி  6415

கேள்வி 03) 🌠🌠🌠🌠

உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு என்று யாரிடம் கூறினார்கள்???

பதில்03)🎆🎇🗽

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம்

புகாரி 6416

கேள்வி::4))<<<🗼🗼🗼📥

ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு எங்கே வைக்கப்படும்::?

பதில்::4)–>>>🌈🌈🌈

அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்'' என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.
நூல்: இப்னு ஹிப்பான் (1734),  பாகம்: 5 பக்கம்: 26

கேள்வி::5}🚁🚁🚁

தீமையை ஏவி, நன்மை தடுப்பார்கள் யார் இவர்கள்::?

பதில்::5>>🚢🚢🚢📥

#நயவஞ்சவர்கள்

இறைநம்பிக்கையாளர்கள் நன்மை செய்யுமாறு ஏவுவார்கள். தீமை செய்யக் கூடாதெனத் தடுப்பார்கள். ஆனால் இந்த நயவஞ்சகர்களோ தீமையைச் செய்யுமாறு ஏவுவார்கள். நன்மையி-லிருந்து மக்களை தடுப்பார்கள்.

நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக்கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள்.                                                    
அல்குர்ஆன் 9:67

கேள்வி::6⃣>>>🔄↪↩↕

 உயிரினங்கள் வசிப்பதற்காக எழுப்பிக் கொண்ட புற்றுகள் மீது சிறுநீர் களிக்க நபி ஸல் தடை செய்தார்களா...???

பதில்:::6>>>♦♣♠

எறும்புகள், பாம்புகள், கரையான்கள் மற்றும் இது போன்ற உயிரினங்கள் வசிப்பதற்காக எழுப்பிக் கொண்ட புற்றுகள் மீது சிறுநீர் கழிக்கக் கூடாது என நபி ஸல் கூறினார்கள். 

நஸயீ 34, அபூதாவூத் 27, அஹ்மத் 19847

கேள்வி::7}>>📊📯

ஜிஹாதில் சிறந்தது எது::?

பதில்::7}>>>‰± 🔏🔏✔✔

ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : அபூதாவூத் 3781

கேள்வி::8)✉✉📫

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் 

உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யார் என்று கூறினார்கள்..?

பதில்::8}📩💌📂

உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில்,

 அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். 

உங்களை அவர்கள் நேசிப்பார்கள். 

உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்.

 அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள்.

நூல் : முஸ்-லிம் (3778)

கேள்வி::9)🛅📲

யார் அஸர் தொழுகையை பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு எத்தனை  மடங்கு நற்பலன் உண்டு..?

பதில்::9📱📠🔑

இரு மடங்கு

நூல்: முஸ்லிம் (1510)

கேள்வி.10)❓⁉️❓🚫

முஹாஜிர்களிலேயே இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை யார்..?

பதில்.10)✅✔👇
அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆவார்

புகாரி (3910)

📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸

No comments:

Post a Comment